மே 6 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 06, 2016, 04:31 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கை சென்றுள்ள இரண்டு ஐ நா உயரதிகாரிகள் வட மாகாணத்தில் பலரை சந்தித்துள்ளவை *சட்டவிரோதமாக ஆஸ்திரேலிய செல்ல முயன்றோர் இலங்கை திருப்பி அனுப்பப்பட்டுள்ளது *ஊழலுக்கு எதிரான போரில் தான் இறங்கியுள்ளதாக ஓசூரில் இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளது *விஜயகாந்த் போட்டியிடும் உளுந்தூர்பேட்டையில் தேர்தல் களம் ஆகியவை கேட்கலாம்