மே 7 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 07, 2016, 04:18 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கையில் சித்திரவதைகள் தொடருகின்றன என்று ஐ நா அதிகாரிகள் கூறியுள்ளவை *புலம்பெயர்ந்த மக்கள் இலங்கையில் முதலீடு செய்ய முன்வர சம்பந்தர் அழைப்பு *கச்சத்தீவு மீட்பு தொடர்பில், இலங்கை மீனவர்களின் கருத்துக்கள் *நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்
