உகந்த மலையை உகந்த இன்பன்

May 07, 2016, 05:48 PM

அருமையான இருபாடல்களை கலைஞர் இன்பு பாடியுள்ளதை சுமாhட பத்து வருடங்களுக்கு முன் ஆவணப்படுத்தியது. என்னை மிகவும் வசிகரிக்கும் இனிமையான குரலுக்கு சொந்தக்காரன்.