பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 09
May 09, 2016, 05:02 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...
இலங்கையில் காணாமல்போனவர்கள் தொடர்பில் அரசு அமைக்கவுள்ள அலுவலம் பற்றி சிவில் சமூகத்தினர் முன்வைத்துள்ள பரிந்துரைகள்..
கொழும்பு துறைமுகர நகரத்தை அமைக்க ஒப்பந்தம் செய்துள்ள சீன நிறுவனத்துக்கு எதிரான வழக்கு..
கருக்கலைப்பை சட்டபூர்வமாக்கும்படி இலங்கையிலிருந்து வருகின்ற கோரிக்கை..
தமிழக சட்டமன்றத் தேர்தலில் காட்டுமன்னார் கோயில் தேர்தல் களம்
லண்டனில் வீடில்லாமல் வீதிகளில் உறங்குவோருக்கு உணவளிக்கும் உதவிக் கரங்கள்
