காட்டுமன்னார்கோவில் திருமாவுக்கு கைகொடுக்குமா?

May 09, 2016, 05:03 PM

Subscribe

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடுவதால், கடலூர் மாவட்டத்திலுள்ள தனித் தொகுதியான காட்டுமன்னார்கோயில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அங்கு அவருக்கான வெற்றி வாய்ப்பு எப்படியுள்ளது?

அவரை எதிர்த்துப் போட்டியிடும் வேட்பாளர்களின் பிரச்சாரங்கள் எப்படியுள்ளன என்பவை பற்றி ஆராய அங்கு சென்றிருந்தார் பிபிசி தமிழோசையின் செய்தியாளர் முரளிதரன்.

அவர் ஒலி வடிவில் தயாரித்து வழங்கும் சிறப்புப் பெட்டகத்தை இங்கே கேட்கலாம்.