மே 10 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 10, 2016, 05:36 PM
Share
Subscribe
இன்றையத் தமிழோசையில் *தமிழக சட்டமன்ற வேட்பாளர்களின் குற்றப் பின்னணி மற்றும் சொத்து விபரங்கள் *இலங்கையில் எச்.ஐ.வி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அதிகரித்துள்ளது *காணாமல் போனோரின் உறவினர்கள் கொழும்பில் நடத்திய ஆர்ப்பாட்டம் இன்னபிற செய்திகள்
