பிபிசி தமிழோசை நிகழ்ச்சி- மே 11

May 11, 2016, 05:15 PM

Subscribe

இன்றைய தமிழோசை நிகழ்ச்சியில்...

  • இலங்கையில், முன்னாள் அரசாங்க பிரமுகர்களுக்கு எதிரான ஊழல் விசாரணைகளுக்கு புதிய ஆட்சியிலும் இடையூறுகள் இருப்பதாக அரசாங்கமே முன்வைக்கும் குற்றச்சாட்டு..

  • சோபித்த தேரரின் மரணம் தொடர்பான சந்தேகங்களை ஆராய மருத்துவர் குழு..

  • புங்குடுதீவு பள்ளிமாணவி வித்தியாவின் பாலியல் வல்லுறவு-கொலை வழக்கின் தற்போதைய நிலை..

  • இந்திய வீட்டுத் திட்டம் மலையக மக்களுக்கு முறையாக பகிரப்படவில்லை என்ற குற்றச்சாட்டு..

  • தேயிலைத் தோட்டங்களுக்குள் நுழையும் சிறுத்தைகளால் அச்சத்தில் உறைந்துள்ள தொழிலாளர்கள்..

  • தமிழக தேர்தல் களம்- சென்னையில் திடீர் பிரசாரத்தில் ஈடுபட்ட ஜெயலலிதா..