இலங்கை ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

May 12, 2016, 02:21 PM

Subscribe

உலகளாவிய ஊழல்- ஒழிப்பு மாநாட்டுக்காக லண்டன் வந்துள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டம் பற்றி பிரித்தானிய தமிழர் பேரவையின் பேச்சாளர் வை. சிவரதன் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வி