மே 12 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 12, 2016, 04:30 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில் *ஊழலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை என இலங்கை ஜனாதிபதி தெரிவித்துள்ளவை *அவருக்கு எதிராக லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் *பசில் ராஜபக்ஷவுக்கு கடும் நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டுள்ளது *போரில் உயிரிழந்தவர்களை கட்டுப்பாடுகளுடன் நினைவு கூற இலங்கை அரசு அனுமதித்துள்ளவை *தமிழகத் தேர்தல் பிரச்சாரம் முடிவடைய 48 மணி நேரம் இருக்கும் நிலையில் அங்குள்ள கள நிலமை
