மே 13 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 13, 2016, 04:13 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் *கிழக்கிலங்கையில் இரண்டு இந்து ஆலயங்கள் தாக்கப்பட்டுள்ள செய்தி *தமிழினியின் புத்தகத்தின் சிங்கள மொழிபெயர்ப்பு வெளியாகியுள்ளது *பென்னாகரம் தொகுதியில் தேர்தல் களம் குறித்த ஒரு பார்வை *மனூஸ் முகாமில் இனி யாரும் தடுத்து வைக்கப்படமாட்டார்கள் எனும் அறிவிப்பு