மே 15 பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 15, 2016, 04:44 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் *இலங்கையில் பல மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயமுள்ளது என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை *கச்சத்தீவில் இலங்கை கடற்படை அமைக்கவுள்ள புதிய தேவாலயப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது *தமிழகத் தேர்தல் ஏற்பாடுகள் குறித்த பார்வை *பன்னாட்டுச் செய்திகள் *தமிழோசை ஒலிபரப்பு டில்லிக்கு மாற்றப்படுவது குறித்த அறிவிப்பு
