இன்றைய (மே 16ம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 16, 2016, 04:33 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் தமிழகத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்த செய்திக்குறிப்பு
கேரளாவில் நடந்த வாக்குப்பதிவு குறித்த செய்திக்குறிப்பு
இலங்கையில் மலையகப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இருவர் கொல்லப்பட்ட்து குறித்த செய்தி
ஆகியவை கேட்கலாம்
