இன்றைய (மே 17ம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

May 17, 2016, 04:37 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இலங்கையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, கண்டி மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருப்பது குறித்த செய்தி

தென்மேற்கு வங்க்க் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை உள்பட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை தொடர்பான செய்தி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று திங்கட்கிழமை முடிவடைந்த நிலையில், தேர்தல் கருத்துக் கணிப்புக்களின் நம்பகத்தன்மை குறித்து கருத்துக் கணிப்பு வல்லுநர் ராஜநாயகத்தின் பேட்டி

ஆகியவை கேட்கலாம்.