இன்றைய (மே 18ம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 18, 2016, 04:21 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
இலங்கையில் பெய்து வரும் கனமழையைத் தொடர்ந்து, மத்திய மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளத்தில் சிக்கி நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தோ, காணாமலோ போயிருப்பது தொடர்பான செய்தி
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகப் பெய்துவரும் கனமழை தொடர்பான செய்தி
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
