இன்றைய (மே 19ம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 19, 2016, 04:24 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில்,
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், ஆளும் அதிமுக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றியிருப்பது குறித்த விரிவான செய்திகள்,
தேர்தல் முடிவு குறித்து திமுகவின் கருத்து
தேர்தல் குறித்து பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் இலங்கையில், நிலச்சரிவினால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.
