இன்றைய (மே 20) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கில்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக மீண்டும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஜெயலலிதாவை மீண்டும் தலைவராகத் தேர்ந்தெடுத்திருப்பது குறித்த செய்திகள்
அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல்கள் மீண்டும் தள்ளிவைத்திருப்பது தொடர்பாக அதிமுக மீது திமுக தலைவர் கருணாநிதி முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள்
இலங்கையில் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறித்த செய்திகள்
ஆகியவை கேட்கலாம்
