இன்றைய (மே 21) பி பி சி தமிழோசை நிகழ்ச்சி

May 21, 2016, 04:44 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், தமிழகத்தில் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், புதிய அரசு அமைக்க ஆளுனரை சந்தித்து முதல்வர் ஜெயலலிதா உரிமை கோரியிருப்பது தொடர்பான செய்திகள்...

ஆந்திர மாநிலத்தில் உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பாக ஆந்திர அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலானாய்வு குழு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள அறிக்கை பற்றிய செய்தி...

இலங்கையில் பெய்த கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவை தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்பான செய்திகள்

ஆகியவை கேட்கலாம்