இன்றைய (மே 23) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 23, 2016, 04:42 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை , பின்னர் செய்தியரங்கில்
ஆறாவது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுக் கொண்ட ஜெயலலிதாவின் பதவியேற்பு நிகழ்ச்சி குறித்த செய்தி
இலங்கையில் பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை குறைந்து வருவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
