இன்றைய (மே 24-ஆம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி
May 24, 2016, 04:28 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,
எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது குறித்த செய்திகள்
மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தேசிய அளவில் பொது நுழைவுத் தேர்வு கட்டாயமாக்கப்படுவதை மேலும் ஓராண்டுக்குத் தள்ளிவைக்கும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்திருப்பது குறித்த செய்தி உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
