இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (26/05/2016)

May 26, 2016, 04:30 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், பிரதமர் நரேந்திர மோதியின் 2 ஆண்டு கால ஆட்சி குறித்த ஒரு கண்ணோட்டம். கொழும்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு அதிகரிக்கப்பட்ட கூலியை தோட்ட நிர்வாகங்கள் வழங்கக் கோரி சத்தியாகிரகத்தில் ஈடுபட்ட செய்தி.இந்தியாவில் ஆன்டிபயோடிக் பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு குறைவாக உள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள்.. இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.