இன்றைய (மே 27) பி பி சி தமிழோசை நிகழ்ச்சி

May 27, 2016, 04:06 PM

Subscribe

கச்சதீவில் இலங்கை அரசு தமிழக மீனவர்களை கலந்தாலோசிக்காமல் புதிய தேவாலயத்தைக் கட்டுவதாக கூறப்படுவதற்கு தமிழக மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்த செய்தி இலங்கையின் கிழக்கு பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக நடைபெற்ற ஆர்ப்பாட்டம்..