இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 28.05.2016

May 28, 2016, 04:40 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

புதுச்சேரி முதல்வராக நாராயணசாமி அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்த செய்திகள்

இலங்கையில் மீண்டும் அடை மழை பெய்யத் துவங்கியுள்ளதால் ஏற்பட்டு நிலச்சரிவு அபாயம் தொடர்பான செய்திகள்

மற்றும் நேயர் நேரம் ஆகியவை கேட்கலாம்