சங்க கால கட்டிடங்கள் மதுரை அருகே அகழ்வாய்வில் கண்டுபிடிப்பு

May 30, 2016, 05:42 PM

Subscribe

மதுரையை அடுத்த கீழடி என்ற கிராமத்தில் கடந்த ஆண்டிலிருந்து நடந்து வரும் தொல்லியல் அகழ்வாய்வில், சங்க காலத்தைச் சேர்ந்ததாக இருக்கும் என்று கருதப்படும் கட்டிட அமைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று செய்திகள் கூறுகின்றன.