இலங்கையில் ஹிந்து கோயில்களில் கால்நடை பலிக்கு தடை சட்டம் ஏற்புடையதா? அமைச்சக செயலர் பேட்டி
May 31, 2016, 04:35 PM
Share
Subscribe
இலங்கையில் ஹிந்து கோயில்களில் கால்நடைகளைப் பலியிடுவதற்கு சட்டம் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஏற்கெனவே இதுகுறித்த கோரிக்கைகள் வலுத்துவரும் நிலையில், மக்களின் கருத்துக்களைக் கேட்டறிந்து அரசு செயல்படும் என ஹிந்து கலாசாரத்துறை அமைச்சகத்தின் செயலர் சிவஞானஜோதி பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார். அவரது பேட்டியின் முழுவடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.
