இன்றைய(01/06/16) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 01, 2016, 04:46 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை, பின்னர் தொடரும் செய்தியரங்கத்தில்,

இலங்கையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் அதிகாரிகள் இருவர் ராணுவத்தினரால் தாக்கப்பட்டது குறித்த செய்திகள் இலங்கையின் புதிய அரசியல் சாசனம் தொடர்பான சிறப்புக் குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் சமர்ப்பிக்கப்பட்டது தொடர்பான செய்தி தமிழகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு பொது இடங்களில் போதிய அடிப்படை வசதிகள் உள்ளதா என்பதை அலசும் பெட்டகம் ஆகியவை கேட்கலாம்.