இன்றைய தமிழோசை நிகழ்ச்சி (02/06/2016)

Jun 02, 2016, 04:23 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், குஜராத் குல்பர்க் குடியிருப்புப் பகுதியில் நடந்த படுகொலைகள் தொடர்பாக 24 பேரை குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறித்த செய்தி. இலங்கையில் 26 வருடங்களுக்குப் பிறகு கல்விக்கூடங்கள் திறக்கப்பட்டுள்ளது, உள்ளிட்ட பல செய்திகளை கேட்கலாம்.