இன்றைய (ஜூன் 3ம் தேதி ) பிபிசி தமிழோசை நிகழ்ச்சி

Jun 03, 2016, 04:15 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில்,

தமிழகத்தில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழந்த சாலை விபத்து ஒன்றில் 17 பேர் இறந்தது குறித்த செய்தி

இலங்கையில் வெலிமடை பகுதியில் முஸ்லிம் ஆரம்ப பாடசாலையை கட்டுவதற்கு பௌத்த அமைப்புகளினால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்தது குறித்த செய்தி

இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.