இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 05.06.2016
Jun 05, 2016, 04:39 PM
Share
Subscribe
இலங்கைத் தலைநகர் கொழும்பு அருகே ராணுவ முகாமில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது தொடர்பான செய்தி, கண்டி நகரில், பள்ளிவாசலில் கோபுர நிர்மானப் பணிகளுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தால் பணிகள் நிறுத்தப்பட்டது குறித்த செய்தி,
சென்னை தீவுத்திடலில் தாற்காலிகப் பாலம் சரிந்து விழுந்து பல பெண்கள் காயமடைந்த நிலையில், அதுபற்றிய செய்தித் தொகுப்பு ஆகியவை கேட்கலாம்.
