கண்டி பள்ளிவாசல் கோபுரம் கட்ட எதிர்ப்பு: பணிகள் நிறுத்தம்

Jun 05, 2016, 05:35 PM

Subscribe

இலங்கை மத்திய மாகாணம் கண்டியில் பள்ளிவாசலின் கோபுரப் பணிகளை மேற்கொள்ள பெளத்த கடும் போக்காளர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பணிகள் நிறுத்தம். இதுபற்றி உள்ளூர் செய்தியாளர் எம்.எஸ். குல்புதீன், நமது செய்தியாளர் ஆர். உதயகுமாரிடம் தெரிவித்த தகவல்களின் ஒலி வடிவத்தை நேயர்கள் கேட்கலாம்.