மத்திய அரசுடன் மோதல் போக்கு இருக்காது: நாராயணசாமி

Jun 06, 2016, 12:49 PM

Subscribe

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள வி. நாராயணசாமி, கல்வி, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்புக்களை உருவாக்குதல், சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் முன்னுரிமை அளிக்கப் போவதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பிபிசி தமிழோசை ஆசிரியர் மணிவண்ணனுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியை நேயர்கள் கேட்கலாம்.