இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 06.06.2016
Jun 06, 2016, 04:28 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை பின்னர் செய்தியரங்கில்
புதுவையின் புதிய முதலமைச்சர் வி.நாராயணசாமி, பிபிசி தமிழோசைக்கு அளித்த பேட்டி
நேற்று வெடி விபத்து ஏற்பட்ட இலங்கை அவிசாவளை ராணுவ முகாமில் தற்போது நிலவும் சூழல் குறித்த செய்தி
கருப்பு பண குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட செய்தி ஆகியவை கேட்கலாம்
