இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 07.06.2016

Jun 07, 2016, 04:15 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை பின்னர் செய்தியரங்கில்

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறித்த செய்தி

ஜூன் 9-ஆம் தேதியன்று தொடங்கவுள்ள தென் மேற்கு பருவ மழை குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் அளித்த பேட்டி

அவிசாவளை ராணுவ முகாமில் ஏற்பட்ட வெடி விபத்து தொடர்பாக நாடாளுமன்றத்தில் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்த கருத்து ஆகியவை கேட்கலாம்