இன்றைய தமிழோசை நிகழ்ச்சி (08/06/2016)

Jun 08, 2016, 04:14 PM

Subscribe

இலங்கையில் தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்க வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறியுள்ளது பற்றிய செய்தி. இந்தியாவில் சட்டவிரோத சிறுநீரக விற்பனையில் தொடரும் கைதுகள்,உறுப்பு மாற்று சிகிச்சை தொடர்பான விதிமுறைகள் மீறப்படுவது குறித்த ஒரு பேட்டி. இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.