இன்றைய (ஜூன் 9 ) பி பி சி தமிழோசை நிகழ்ச்சி

Jun 09, 2016, 04:17 PM

Subscribe

இலங்கை நிதியமைச்சருக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியடைந்தது குறித்த செய்தி... சென்னையில் கடல் சீற்றத்தால் மக்கள் வீடுகளை இழந்துள்ளது பற்றிய செய்தி..இலங்கையில் தெகிவளை பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் விரிவாக்க பணிகளுக்கு அதிகாரிகள் தடை விதித்தது பற்றிய செய்தி..இன்ன பிற செய்திகளை கேட்கலாம்..