இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி - 10.06.2016
Jun 10, 2016, 04:38 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், கொழும்புக்கு வெளியே பள்ளிவாசல் நிர்மாணப் பணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டம் ஒழுங்கு அமைச்சரை சந்தித்து முறையிட்டிருப்பது குறித்த செய்தி தமிழகத்தில் தலித் எழுத்தாளர் துரை குணா கைது செய்யப்பட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
