இன்றைய பி பி சி தமிழோசை செய்தியறிக்கை (11/06/2016)
Jun 11, 2016, 04:21 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரை விடுதலை செய்யக் கோரி சென்னையில் நடைபெற்ற பேரணி இலங்கை, கிழக்கு மாகாணத்திலும் தனியார் காணிகள் விடுவிக்கப்படும் என பிரதமர் தெரிவித்துள்ளது குறித்த செய்தி உங்கள் கருத்துக்களைத் தாங்கி வரும் `நேயர் நேரம்’ ஆகியவை கேட்கலாம்.
