இன்றைய பிபிசி தமிழோசை (12. 06. 2016)

Jun 12, 2016, 04:27 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை பின்னர் செய்தியரங்கில்

இலங்கையில் தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க பணி கிடைக்கிறதா என்பது குறித்து முத்து கிருஷ்ணன் சர்வானந்தன் அளித்த பேட்டி

சம்பூர் பகுதியில் குடியேறியவர்கள் மருத்துவ வசதிகள் இன்றி அல்லல்படுவது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்