இன்றைய பிபிசி தமிழோசை (13. 06. 2016)

Jun 13, 2016, 04:58 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை பின்னர் செய்தியரங்கில்

இந்தோனீஷியா கடற்பரப்பில் இலங்கைத் தமிழர்கள் சென்ற படகு பிடிபட்டது குறித்து ஈழ ஏதிலியர் மறுவாழ்வு அமைப்பின் செயலாளர் காண்டீபன் அளித்த பேட்டி

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டவர்களை தூக்கிலிட வேண்டும் என அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ள கருத்து

ஆகியவை கேட்கலாம்