இன்றைய பிபிசி தமிழோசை (14. 06. 2016)
Jun 14, 2016, 04:28 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்
தமிழக நலன் சார்ந்த 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை பிரதமர் மோடியிடம், இன்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அளித்தது தொடர்பான செய்தி
இலங்கையின் அழுத்கம பகுதியில் நடைபெற்ற கலவரங்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் போலீசார் மன்னிப்பு கோரிய செய்தி
இலங்கையின் கிழக்கு மாகாண பாடசாலைகளில், ஆசிரியர் இடமாற்றங்களினால், மாணவர்கள் பாதிப்புக்குள்ளாகும் செய்தி ஆகியவை கேட்கலாம்
