இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (16/06/2016)
Jun 16, 2016, 04:21 PM
Share
Subscribe
கருப்பு பண குற்றச் சாட்டின் கீழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித்த ராஜபக்ஷ, 30 லட்சம் ரூபாய் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தது பற்றிய செய்தி .
