இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 18.06.2016

Jun 18, 2016, 04:40 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், செப்டம்பர் மாதம் ஓய்வு பெறும் நிலையில், இரண்டாவது பதவிக்காலத்தை ஏற்கப்போவதில்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அதுகுறித்த ஓர் ஆய்வு யாழ்ப்பாணத்தில், இந்திய நிதியுதவியுடன் கட்டப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.