இன்றைய பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (19/06/2016)

Jun 19, 2016, 04:26 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

தமிழக அரசு நடத்திவரும் 500 மதுபானக் கடைகள் இன்று முதல் மூடப்படுமென்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இது குறித்து, கருத்து

இலங்கை வெள்ளத்தில் வீடிழந்தவர்களுக்கு நிரந்தர வீடுகள் அமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது குறித்த செய்தி

இலங்கையின் சம்பூர் பகுதியில், குடியேற்றப்பட்டவர்களுக்கு தங்கள் காணிகளை துப்பரவு செய்ய நிதியுதவி வழங்கப்பட்ட செய்தி ஆகியவை கேட்கலாம்