இன்றைய தமிழோசை நிகழ்ச்சி - 21.06.2016

Jun 21, 2016, 04:22 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த ஒரு பார்வை இலங்கையில் போர் முடிந்து 7 ஆண்டுகள் ஆன பிறகும், சில பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படாமல் இருப்பது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்.