பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (22/06/2016)

Jun 22, 2016, 04:10 PM
Share
Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், தமிழகத்தில் மேயருக்கான நேரடி தேர்தல் முறையை ரத்து செய்யும் மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறித்த செய்தி, இந்தோனேஷியாவின் அச்சே தீவை அடைந்த இலங்கை அகதிகளில் 21 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளது குறித்த செய்தி இலங்கை அரசு சிறை சாலைகளை சீர்திருத்த மையங்களாக மாற்ற அரசு முடிவு செய்துள்ளது பற்றிய செய்தி… இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.