பி பி சி தமிழோசை நிகழ்ச்சி (23/06/2016)

Jun 23, 2016, 04:25 PM

Subscribe

இன்றைய தமிழோசையில், முதலில் செய்தியறிக்கை பின்னர் தொடரும் செய்தியரங்கில், தமிழகத்தில் மேயரை தேர்தெடுக்கும் முறையில் மாற்றம் கொண்டுவந்திருப்பது பற்றிய சட்ட மசோதா தொடர்பாக திமுக, அதிமுகவின் கருத்துக்கள் அடங்கிய செய்தி.. இலங்கையில் போரின் போது காணாமல் போனவர்கள் பற்றி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்ட்ட ஆவணத்திற்கு பாதிக்கப்பட்டவர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது பற்றிய செய்தி.. இன்ன பிற செய்திகளை கேட்கலாம்.