பிபிசி தமிழோசை செய்தியறிக்கை (24.06.16)
Jun 24, 2016, 04:23 PM
Share
Subscribe
இன்றைய செய்தியறிக்கையில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது குறித்த செய்திகள், அதைத் தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பு, பல்வேறு நாடுகளின் தலைவர்களின் கருத்துக்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளைக் கேட்கலாம்.
