இன்றை பிபிசி தமிழோசை (24.06.16) நிகழ்ச்சி
Jun 24, 2016, 04:27 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களித்திருப்பது குறித்த செய்திகள், அதைத் தொடர்ந்து, பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகுவதாக வெளியிட்ட அறிவிப்பு, பல்வேறு நாடுகளின் தலைவர்களின் கருத்துக்கள் உள்ளிட்ட உலகச் செய்திகளைக் கேட்கலாம். பிரிட்டனின் இந்த முடிவு, சர்வதேச மற்றும் இந்தியப் பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் மற்றும் இலங்கை அரசின் கருத்துக்களையும் ஆகியவை கேட்கலாம்.
