இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (25.06.2016)
Jun 25, 2016, 04:59 PM
Share
Subscribe
இன்றைய தமிழோசையில், இலங்கையில் அரசியல் கட்சிகளில் பெண்களுக்கான இட ஓதுக்கீடு தொடர்பாக தேர்தல்கள் ஆணையத்தால் முன் வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகள் சென்னையில் பட்டப்பகலில் அதிகரித்து வரும் கொலைச் சம்பவங்கள் தொடர்பான ஓர் ஆய்வு உள்ளிட்ட செய்திகளைக் கேட்கலாம்.
