இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (26.06.2016)
Jun 26, 2016, 04:36 PM
Share
Subscribe
இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்
இலங்கையில், மது விற்பனையில் யாழ் மாவட்டம் முன்னிலையில் இருப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பது குறித்த செய்தி
சென்னை ரயில்நிலையத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்வாதி குறித்து ஊடகங்களில் தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என ஸ்வாதியின் உறவினர் வேண்டுகோள் விடுத்தது குறித்த செய்தி ஆகியவை கேட்கலாம்
