இன்றைய பிபிசி தமிழோசை நிகழ்ச்சி (27.06.2016)

Jun 27, 2016, 04:12 PM

Subscribe

இன்றைய நிகழ்ச்சியில் முதலில் செய்தியறிக்கை, பின்னர் செய்தியரங்கில்

சென்னை ரயில் நிலையத்தில் கொல்லப்பட்ட இளம்பெண் ஸ்வாதியின் பெற்றோரை சந்தித்து ஆறுதல் கூறிய தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்த கருத்து

தன் மீது தாக்குதல் நடத்த உதவியதாக குற்றம்சாட்டப்பட்ட தமிழ் கைதிகளுக்கு, தன்னால் மன்னிப்பு வழங்க முடியாதென்று, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியுள்ளது ஆகியவை கேட்கலாம்